விழிப்புணர்வு வாசகங்கள் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
பள்ளி,கல்லூரி மாணவர்கள் அசத்தல்;
திருநெல்வேலி மாவட்ட பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (ஜூன் 26) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் say no to drugs என்ற விழிப்புணர்வு வாசகங்கள் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அதிகாரிகள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.