நகராட்சி மன்ற கூட்டத்தில் மனு அளித்த அதிமுக கவுன்சிலர்கள்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி;

Update: 2025-06-26 08:28 GMT
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று (ஜூன் 26) அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாளிடம் மனு அளித்தனர்.அதில் அகஸ்தியர் அருவியில் கட்டணம் செலுத்தாமல் பொதுமக்கள் குளிப்பதற்கு வழிவகை செய்த அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டனர்.

Similar News