உடையார்பட்டி அருகே காற்றில் விழுந்த இரும்பு மேற்கூரை
காற்றில் விழுந்த இரும்பு மேற்கூரை;
நெல்லை மாவட்டம் உடையார்பட்டி அடுத்த சேர்ந்தமங்கலம் பகுதியில் இன்று இரும்பு மேற்கூரை காற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை, இரண்டு பைக் மற்றும் மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.