வனம் மற்றும் கதர் துறை அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ ஈஸ்வரன்

வனம் மற்றும் கதர் துறை அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ ஈஸ்வரன்;

Update: 2025-06-26 12:43 GMT
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களை திருச்செங்கோடுசட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்

Similar News