ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு சீரமைப்பு பணி

நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்;

Update: 2025-06-27 03:12 GMT
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெற உள்ள ஆனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தூய்மை பணி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 27) கோவிலில் எதிரே உள்ள தெருவில் கரடு முரடான நிலப்பரப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணி நடைபெற்றது. இதனை மேயர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து துரிதப்படுத்தினார்.

Similar News