கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை வெளியிட்ட கலெக்டர்

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-06-27 03:27 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜூன் 26) மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டார். இந்த நிகழ்வின்பொழுது அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News