நெல்லையில் பாஜக மாநில தலைவர் பேட்டி
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;
நெல்லையில் இன்று (ஜூன் 27) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் மதுரையில் நடைபெற்ற மாநாடு குறித்து பேசுகையில் இந்த மாநாடு முழுக்க முழுக்க பக்தி மாநாடு, இதில் எந்த மதத்தையும் நாங்கள் புண்படுத்தி பேசவில்லை, வாக்கு வங்கியாகும் இந்த மாநாட்டை நாங்கள் பயன்படுத்தவில்லை என தெரிவித்தார்.