மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த டிஎன்டிஜே நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்;

Update: 2025-06-27 07:22 GMT
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் நேற்று மனு அளித்தனர்.அதில் மேலப்பாளையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலப்பாளையத்திற்கு தனி தாலுகா வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த நிகழ்வின்பொழுது மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை செய்தலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News