பேட்டையில் நல்லொழுக்க பயிற்சிக்கு அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்;

Update: 2025-06-28 03:40 GMT
நெல்லை மாநகர பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசலில் வைத்து இளைஞர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பேட்டை பகுதியில் நேற்று இரவு இளைஞர்களை சந்தித்து பயிற்சிக்கு அழைப்பு விடுத்தனர். இந்த பயிற்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News