எஸ்டிடியூ டார்லிங்நகர் கிளை நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ பாளையங்கோட்டை பகுதி டார்லிங் நகர் கிளை கூட்டம் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இதில் கிளை தலைவராக அசன் கனி, துணைத்தலைவராக விஜய், செயலாளராக வெங்கடேஷ், பொருளாளராக ஜாபர் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக கிளை செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.