திமுகவில் இணைந்த பாஜகவினர்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன்;

Update: 2025-06-28 10:47 GMT
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் இன்று (ஜூன் 28) பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட ஐடிவிங் துணைத் தலைவர் மகேஷ் வில்சன் தலைமையில் 50 நபர்கள் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Similar News