பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் செயலக கூட்டம்
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட செயலக கூட்டம் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது.இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடியான நிலை உள்ளதை கருத்தில் கொண்டு தகுதியுள்ள குவாரிகளுக்கு அனுமதி சீட்டு மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.