காவல்துறை சார்பில் விழிப்புணர்வு புகைப்படம்!
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு புகைப்படம்!;
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில், இன்று "சாலை விதிகளை கடைபிடிப்போம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்" என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.