மேலதாழையூத்து கோவிலில் கொடை விழா

கொடை விழா;

Update: 2025-07-01 08:41 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலதாழையூத்து ஸ்ரீ காலங்கரையன் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவிலில் கொடை விழா இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News