நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சாயன்தரகன் தெருவை சேர்ந்த கார் ஓட்டுநர் புகாரி நேற்று திருவனந்தபுரம் ஏர்போட்டில் சவாரி இறக்கிவிட்டு ஓய்வெடுக்கும் பொழுது மரணம் அடைந்துள்ளார். அவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் ஓட்டுனர் புகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.