தேரோட்டத்தை முன்னிட்டு தார் சாலைகள் சீரமைக்கும் பணி தொடக்கம்

தார் சாலைகள் சீரமைக்கும் பணி தொடக்கம்;

Update: 2025-07-01 09:16 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனி திருத்தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூலை 1) நான்கு ரத வீதிகளிலும் தார் சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News