சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
பாராட்டு விழா;
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் பணி இடமாறுதலாகி செல்வதை முன்னிட்டு இன்று (ஜூன் 1) பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமை தாங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டு தலைமை ஆசிரியர் பெருமாளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.