மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த புரட்சி பாரதம் கட்சியினர்
புரட்சி பாரதம் கட்சி;
நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புரட்சி பாரதம் கட்சியினர் மனு அளித்தனர்.அதில் நாங்குநேரி ஸ்ரீ வானுவாமலை மடத்திற்கு பாத்தியப்பட்ட நிலத்தில் குத்தகை செலுத்தி பட்டியல் சமூகத்தினர் விவசாயம் செய்து வரும் இடத்தினை மாற்று சமூகத்தினருக்கு குத்தகை மாற்றி கொடுத்து சாதி மோதலை ஏற்படுத்தும் மடத்தின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.