அகஸ்தியர் அருவியில் இன்று முதல் அனுமதி

அகஸ்தியர் அருவி;

Update: 2025-07-02 06:03 GMT
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தண்ணீர்வரத்து சீராக இருப்பதால் இன்று முதல் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News