மேலப்பாளையம் தொட்டிகளில் இறந்து கிடக்கும் தவளைகள்
இறந்து கிடக்கும் தவளைகள்;
நெல்லை மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா இன்று வீடியோ ஒன்று வெளியிட்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் மேலப்பாளையத்தில் உள்ள தண்ணீர் வாழ்வு திறக்கும் தொட்டிகளில் பல இடங்களில் தவளை உள்ளிட்ட உயிரினங்கள் இறந்து கிடப்பதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகும், சரியான முறையில் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.