தேனி அருகே வடபுதுபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் (35) இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது வலியின் காரணமாக மனவேதனையில் இருந்து வந்த ஆனந்த் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலை கைப்பற்றிய அல்லிநகரம் காவல்துறையினர் இது குறித்து (ஜூலை 1 ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்