ஓடைப்பட்டி பகுதியில் குடிப்பழக்கத்தின் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-07-02 07:04 GMT
ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையப்பன் (49). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடன் வாங்கியும் குடித்துள்ளார். அதன் காரணமாக கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். ஓடப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

Similar News