செயற்கை நகை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பயிற்சி;

Update: 2025-07-02 07:32 GMT
தேனி கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை ஆபரணங்கள் தயாரித்தல் இலவச பயிற்சி ஜூலை 7 முதல் 21 வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஜூலை 7 க்கு முன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுய தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News