மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அதிமுகவினர்

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக;

Update: 2025-07-02 08:54 GMT
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப்போல் நெல்லை மாவட்டத்திற்கும் அரசு விடுமுறை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசன் ராஜா தலைமையில் இன்று (ஜூலை 2) மனு அளித்தனர்.இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News