சேரன்மகாதேவியில் முகாமினை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் வானியன்குளம் கிராமத்தில் இன்று (ஜூலை 2) கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 7வது சுற்றாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.