தூய்மை பணியாளர்களுக்கு ரோபோட்டிக் இயந்திரங்கள் வழங்கப்படும். கரூரில் நலவாரிய தலைவர் திப்பம்ட்டி ஆறுச்சாமி பேட்டி.
தூய்மை பணியாளர்களுக்கு ரோபோட்டிக் இயந்திரங்கள் வழங்கப்படும். கரூரில் நலவாரிய தலைவர் திப்பம்ட்டி ஆறுச்சாமி பேட்டி.;
தூய்மை பணியாளர்களுக்கு ரோபோட்டிக் இயந்திரங்கள் வழங்கப்படும். கரூரில் நலவாரிய தலைவர் திப்பம்ட்டி ஆறுச்சாமி பேட்டி. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதூய்மை பணியாளர்கள் பணியின் போது அவர்களது வேலை சுமையை குறைக்கும் வகையில் வெளிமாநிலங்களில் ரோபோடிக் இயந்திரங்கள் வழங்குபடுவது போல,தமிழகத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தூய்மை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் ரோபோடிக் இயந்திரங்கள் வழங்கி தூய்மை பணியாளர்களின் வாழ்வில் ஒளி வீச செய்வார் என்றார்.