நூலக ஆணைக்குழு கண்காணிப்பாளர் பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா;

Update: 2025-07-03 13:26 GMT
திருநெல்வேலி மாவட்ட நூலக பணியாளர்கள் சார்பில் நூலக ஆணைக்குழு கண்காணிப்பாளர் சங்கரன் பணி நிறைவு பாராட்டு விழா பாளையங்கோட்டை மைய நூலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.இதில் பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் முத்துராமலிங்கம்,அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Similar News