பழமாபுரத்தில் புதிய சமுதாயம் கூடம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ இளங்கோ.

பழமாபுரத்தில் புதிய சமுதாயம் கூடம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ இளங்கோ.;

Update: 2025-07-04 09:06 GMT
பழமாபுரத்தில் புதிய சமுதாயம் கூடம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ இளங்கோ. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழமாபுரத்தில் 2025 - 26 ம் ஆண்டுக்கான நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை இன்று துவக்கி வைத்தார் அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,ஒப்பந்ததாரர் , ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News