மநீம மாநில துணைச்செயலாளர் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைவு

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;

Update: 2025-07-04 10:56 GMT
மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில துணைச்செயலாளராக பணியாற்றிய நெல்லை நிஜாம் இன்று (ஜூலை 4) திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.இதனை தொடர்ந்து அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Similar News