கோவில் புதுப்பிப்பு பணிக்கு அடிக்கல் நாட்டிய மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-07-04 13:15 GMT
திருநெல்வேலி மாவட்டம் உகந்தான்பட்டியில் உள்ள சந்தனமாரி முப்புடாதி அம்மன் கோவில் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். முன்னதாக அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News