ராமநாதபுரம் கஞ்சா பறிமுதல்இரண்டு பேர் கைது
எஸ்பி பட்டினம் அடுத்த தீர்தாண்டதானம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 24 மூட்டை கஞ்சா பறிமுதல்;
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் அடுத்த தீர்தாண்டதானம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 24 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இருவர் கைது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்பி பட்டினம் போலீசார் விசாரணை