இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம்!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-07-07 08:28 GMT
சமூக சீர்திருத்தவாதி வழக்கறிஞர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக சீர்திருத்தவாதி வழக்கறிஞர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடைபெற்றது இதில் திமுக துணை பொது செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி நாகேஸ்வரி மாநகர செயலாளர் அணி அமைப்பாளர் கிரிஸ்டோபர் விஜயராஜ் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்

Similar News