சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்ற ஊராட்சி ஒன்றிய பள்ளி
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய வலசை தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்றுள்ளது;
2024-2025.கல்வி யாண்டிற்கான சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதினை அலங்காநல்லூர் பேரூராட்சி வலசையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இந்த விருதை பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற இதற்கான விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கே.என் நேரு ஆகியோர் வழங்கினார்கள். விருதினை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார்.