பி. செல்லாண்டிபாளையம்-முன் விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து.

பி. செல்லாண்டிபாளையம்-முன் விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து.;

Update: 2025-07-08 03:41 GMT
பி. செல்லாண்டிபாளையம்-முன் விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கத்திக்குத்து. கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் வயது 60 கோழி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துசாமி வயது 44இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. ஜூலை 5ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட போது முத்துச்சாமி பெருமாள் தலை மற்றும் முகத்தில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த பெருமாளை திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாள் அளித்த புகாரில் சின்னதாராபுரம் காவல் துறையினர் முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News