லாரி கவிழ்ந்து விபத்து

அய்யலூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து;

Update: 2025-07-08 04:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே நேற்று திண்டுக்கல் -திருச்சி சர்வீஸ் சாலையில், தஞ்சாவூரில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி டிரைவர் அப்துல்ரகுமான் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் அப்துல்ரகுமான் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News