மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்!;

Update: 2025-07-08 05:07 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News