வித்தியாசமாக வைக்கப்பட்ட திருமண பேனர்

வடமதுரையில் வித்தியாசமாக வைக்கப்பட்ட திருமண பேனர்;

Update: 2025-07-08 08:26 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் திருமண மண்டபத்தில் இன்று நடந்த திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான பிளக்ஸ் பேனர். திருமணத்திற்கு வந்தவர்கள் அவ்வழியாக சென்றவர்கள் வேனலை நின்று சிறிது நேரம் பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு இருந்தது.

Similar News