கட்டணமில்லா இணை சேவைகள் முகாமை

திண்டுக்கல்லில் கட்டணமில்லா இணை சேவைகள் முகாமை;

Update: 2025-07-08 11:57 GMT
திண்டுக்கல் திமுக தெற்கு ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு கூலி கட்டுமான அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இணை சேவைகள் முகாமை திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Similar News