நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

மதுரை திருமங்கலம் சிவரக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்கினார்கள்;

Update: 2025-07-10 03:52 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டை கிராமத்தில் நேற்று (ஜூலை .9) மாலை மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நான்காண்டு கால திமுக அரசின் சாதனைகளை கூறி ரூ. 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1180 குடும்பத்தார்களுக்கு வழங்கியும், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய பேக் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

Similar News