அந்தரத்தில் தொங்கிய பலகை அகற்றம்

திண்டுக்கல் நேருஜி நகரில் அந்தரத்தில் தொங்கிய பலகை அகற்றம்;

Update: 2025-07-10 19:14 GMT
திண்டுக்கல்: நேருஜி நகர் ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான விளம்பரப் பலகை அந்தரத்தில் தொங்கியது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி.பிரதீப் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக விளம்பரப் பலகையை அகற்றினர்.

Similar News