தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது இந்த முல்லை பெரியாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கம்பம் குமிளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த முல்லைப் பெரியாறு ஆற்றுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.மேலும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிப்பதற்கும் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பிலும் வீரபாண்டி காவல்துறை சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது