சிறுமிக்கு பாலியல் தொல்லை பைனான்சியர் மீது போக்சோ வழக்கு

திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு;

Update: 2025-07-12 10:22 GMT
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 சிறுமிக்கு திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News