வடுவூர் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த திமுக தொண்டர்கள்

தொழில்துறை அமைச்சர் டி ஆர் டி ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய தொண்டர்கள்;

Update: 2025-07-12 12:02 GMT
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் பிறந்த நாளையொட்டி மன்னார்குடி சட்டமன்றம், வடுவூரில் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் இனிதே நடைபெற்றது இந்நிகழ்வில் கழக மூத்த முன்னோடிகளை கௌரவிக்கும் வகையாக பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்

Similar News