ராமநாதபுரம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் ஒருவர் கைது
கீழக்கரையில் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் முகமது ராசிக் கைது;
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில், சட்டவிரோத கடத்தல்கள் குறித்து மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், கீழக்கரை அருகே முகம்மது ராசிக் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.