லாரியில் தொங்கியபடி சென்ற இளைஞர் வீடியோ வைரல்

நிலக்கோட்டை அணைப்பட்டி பகுதியில் லாரியில் தொங்கியபடி சென்ற இளைஞர் வீடியோ வைரல்;

Update: 2025-07-12 20:27 GMT
என்னம்மா இப்படி பண்றிங்களேமா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அணைப்பட்டி போக்குவரத்து மிகுந்த சாலையில் அதிவேகமாக சென்ற லாரி. லாரியில் இளைஞர் ஒருவர் தொங்கிக்கொண்டு சென்றதைப் பார்த்த பொதுமக்கள் துரத்திச் சென்று லாரியை மடக்கிய போது லாரியின் கிளீனர் சாகசம் செய்வதற்காக தொங்கிக் கொண்டே சென்றதாக கூறியதால் அதிர்ச்சி. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News