எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை*;

Update: 2025-07-12 20:36 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மழைச்சாலையில் மரத்தில் கோடங்கிபட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சங்கர் என்பவர் வேலையில்லாத மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News