கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

சின்னாளப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் கைது;

Update: 2025-07-12 20:39 GMT
திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பெயரில் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேதுமாதவன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நடுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த நடுப்பட்டி, வேலம்பட்டி சேர்ந்த முருகேசன் மனைவி தனலட்சுமி(44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News