தேனியில் இரு சக்கர வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-07-13 07:43 GMT
தேனியை சேர்ந்தவர் செல்வராஜ்.இவர் நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் அவரது மனைவி ஆரோக்கிய மேரியுடன் தேனி பெரியகுளம் சாலையில் சென்றுள்ளார்.அப்பொழுது பிரகதீஸ்வரர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது.இந்த விபத்தில் ஆரோக்கிய மேரி படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு (ஜூலை12) செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News