ராமநாதபுரம் அமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்

முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;

Update: 2025-07-13 10:40 GMT
ராமநாதபுரம்மாவட்டம்முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உதவியாளர் மீது தாக்குதல் முதுகுளத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு திட்ட கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் உதவியாளர் மீது திமுக நிர்வாகிகளே தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அமைச்சரின் அலுவலக உதவியாளரான டோனி காயங்களுடன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Similar News