விசாரணையில் உயிரிழந்த இளைஞருக்கு நிதியுதவி வழங்கல்

திருப்புவனத்தில் விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது;

Update: 2025-07-14 13:52 GMT
திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு, இன்றையதினம் (14.7.2025) ரூபாய் 07.50 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி சேங்கைமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்

Similar News